அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு  தடை..!

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை..!

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது.
11 Aug 2023 10:05 AM GMT
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிக்கை தாக்கல் செய்வதா? என்று அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என பரபரப்பு உத்தரவை பிறப்பித்தார்.
22 July 2023 8:40 PM GMT
அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
13 July 2023 9:24 AM GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
7 July 2023 9:27 AM GMT
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2023 6:28 AM GMT
மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jun 2023 6:21 AM GMT
மாணர்வகளின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

"மாணர்வகளின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை" - மதுரை ஐகோர்ட்டு

மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2023 10:35 AM GMT
பழனி முருகன் கோவிலில் பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

பழனி முருகன் கோவிலில் பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

பழனி முருகன் கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
11 May 2023 8:48 AM GMT
பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 April 2023 9:08 PM GMT
சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 April 2023 5:39 PM GMT
சட்டம் பேசிவிட்டு கல்லூரி அருகில் மதுபான கடைகள் அமைப்பது எப்படி? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

சட்டம் பேசிவிட்டு கல்லூரி அருகில் மதுபான கடைகள் அமைப்பது எப்படி? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

புதுக்கோட்டை, நற்பவளக்குடி கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட இடைக்காலத் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3 April 2023 11:12 AM GMT
கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 March 2023 12:48 PM GMT